Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word அனுமானம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

அனுமானம்   பெயர்ச்சொல்

Meaning : குறிப்பிட்ட சில நிகழ்ச்சிகளிலிருந்து அல்லது முழுமையாக இல்லாத தகவல்களிலிருந்து உருவாக்கிக் கொள்ளும் உத்தேசமான முடிவு.

Example : உன்னுடைய அனுமானம் எனக்கு புரியவில்லை

Synonyms : ஊகம்


Translation in other languages :

जिस बात की बहुत-कुछ संभावना हो, उसे पहले ही मान लेने या उसकी कल्पना कर लेने की क्रिया।

तुम्हारी परिकल्पना मेरी समझ के परे है।
अभिकल्पना, थ्योरी, परिकल्पना, प्रकल्पना

Meaning : தெரிந்ததை வைத்துத் தெரியாததை அறியும் நோக்கில் செய்யும் உத்தேசமான கணிப்பு

Example : அவ்வப்போது அனுமானம் தவறாக சென்றுவிடுகிறது

Synonyms : ஊகம், கணிப்பு, யூகம்


Translation in other languages :

अपने मन से यह समझने की क्रिया या भाव कि ऐसा हो सकता है या होगा।

कभी-कभी अनुमान गलत भी हो जाता है।
अंदाज, अंदाज़, अंदाज़ा, अंदाजा, अटकर, अटकल, अड़सट्टा, अनुमान, अनुमिति, अन्दाज, अन्दाज़, अन्दाज़ा, अन्दाजा, अरसट्टा, कयास, कूत, तखमीना, तख़मीना

A message expressing an opinion based on incomplete evidence.

conjecture, guess, hypothesis, speculation, supposition, surmisal, surmise