Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word அனுப்பு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

அனுப்பு   வினைச்சொல்

Meaning : ஒருவருக்கு அனுப்புவதில் ஈடுபடுவது

Example : அம்மா மாணவர் விடுதியில் இருக்கும் மகனுக்கு பணவிடை மூலமாக பணம் அனுப்பினார்

Synonyms : செலுத்து


Translation in other languages :

किसी को भेजने में प्रवृत्त करना।

माँ ने छात्रावास में रह रही बेटी के पास मुंशीजी से पैसे भिजवाये।
चलाना, पहुँचवाना, भिजवाना, भिजाना, भेजवाना

Meaning : செய்தி, தகவல் போன்றவற்றை கிடைக்குமாறு செய்தல்.

Example : நான் ஒரு கடிதம் அனுப்பி இருக்கிறேன்


Translation in other languages :

कोई वस्तु, व्यक्ति आदि को एक स्थान से दूसरे स्थान के लिए रवाना करना या बात आदि किसी के माध्यम से पहुँचवाना या कहलवाना।

राम ने दूत के रूप में अंगद को रावण के पास भेजा।
मैंने एक पत्र भेजा है।
पठाना, भेजना, रवाना करना

Transport commercially.

send, ship, transport