Meaning : அனுபவம் அதிகம் பெற்ற
Example :
ராமன் மிக்க அனுபவமுள்ள வேலைக்காரன்.
Translation in other languages :
Meaning : ஒரு துறையில் நேரடியாக ஈடுபட்டுப் பெறும் தேர்ச்சி உள்ள செயல்.
Example :
இந்த வேலைக்கு அனுபவமுள்ள ஆள் தேவை
Synonyms : அனுபவமான, அறிந்த, அறிந்துள்ள, தெரிந்த, தெரிந்துள்ள, பக்குவமான, பக்குவமுள்ள
Translation in other languages :
Having experience. Having knowledge or skill from observation or participation.
experienced, experientMeaning : யாருக்கு அனுபவ அறிவு உள்ளதோ
Example :
கல்லூரி அனுபவமுள்ள பேராசிரியர்களை நியமித்தது.
Synonyms : அனுபவித்த
Translation in other languages :