Meaning : ஒரு துறையில் நேரடியாக ஈடுபட்டுப் பெறும் தேர்ச்சி உள்ள செயல்.
Example :
இந்த வேலைக்கு அனுபவமுள்ள ஆள் தேவை
Synonyms : அனுபவமுள்ள, அறிந்த, அறிந்துள்ள, தெரிந்த, தெரிந்துள்ள, பக்குவமான, பக்குவமுள்ள
Translation in other languages :
Having experience. Having knowledge or skill from observation or participation.
experienced, experient