Meaning : சாதகமான
Example :
அனுகூலமான சூழ்நிலையில் வேலை செய்வது எளிதாக இருக்கிறது
Synonyms : அனுகூலமிருக்கும், அனுகூலமுள்ள
Translation in other languages :
Meaning : தேவையை நிறைவு செய்வதற்கான வகையில் அமைவது.
Example :
தங்களுக்கு அனுகூலமான காரீயம் செய்வது என் வசத்தில் இல்லை
Synonyms : சாதகமான
Translation in other languages :