Meaning : சூரியன் மறைந்த பிறகு உள்ள பொழுது.
Example :
மாலையில் அவன் வீட்டை விட்டு வெளியேறுகிறான்
Synonyms : அந்திநேரம், சாயங்காலம், சாயந்திரம், மாலைநேரம்
Translation in other languages :
Meaning : பிற்பகலுக்குப் பின்னர் சூரியன் மறையும் வரை உள்ள நேரம்
Example :
மாலைநேரத்தில் மல்லிகை மலரும்
Synonyms : அந்திநேரம், சாயங்காலம், மாலைநேரம், மாலைபொழுது
Translation in other languages :
सूर्यास्त होने से पहले और बाद के तीस क्षणों के बीच का समय जब चरकर लौटती हुई गौओं के खुरों से धूल उड़ती रहती है।
फलित ज्योतिष में गोधूलि बेला को सब कार्यों के लिये बहुत शुभ माना जाता है।