Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word அந்தம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

அந்தம்   பெயர்ச்சொல்

Meaning : ஒரு நிகழ்ச்சி, செயல், கதை முதலியவை நிறைவடைந்து மேலும் தொடராமல் நின்று விடும் நிலை.

Example : அவனுடைய அராஜகம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது

Synonyms : இறுதி, கடை, கடைசி, தீர்வு, முடிபு, முடிவு

Meaning : ஒரு நிகழ்ச்சி, செயல், கதை முதலியவை நிறைவடைந்து மேலும் தொடராமல் நின்று விடும் நிலை.

Example : மகாத்மா காந்தி இறந்ததும் ஒரு யுகம் முடிவு ஏற்பட்டது

Synonyms : இறுதி, எல்லை, கடை, கடைசி, தீர்வு, முடிபு, முடிவு


Translation in other languages :

The act of ending something.

The termination of the agreement.
conclusion, ending, termination

Meaning : ஒரு சம்பவம் போன்றவற்றின் இறுதி அல்லது முடிவுப் பகுதி

Example : இந்த புத்தகத்தின் முடிவை படித்தப் பிறகு தான் நீங்கள் ஒரு முடிவுக்கு வர முடியும்

Synonyms : இறுதி, கடைசி, நிறைவு, முடிவு


Translation in other languages :

किसी घटना आदि का निष्पादनीय या अंतिम भाग।

इस पुस्तक का अंत पढ़ने के बाद ही आप किसी निष्कर्ष पर पहुँचेंगे।
अंत, अन्त, उपसंहार

Meaning : ஒரு நிகழ்ச்சி, செயல், கதை முதலியவை நிறைவடைந்து மேலும் தொடராமல் நின்று விடும் நிலை.

Example : இந்த கூட்டத்தின் இறுதி விழவிற்கு பெரிய பெரிய தலைவர்கள் வந்தார்கள்

Synonyms : இறுதி, கடை, கடைசி, முடிபு, முடிவு


Translation in other languages :

किसी कार्य आदि की समाप्ति।

इस सम्मेलन के समापन समारोह में बड़े-बड़े विद्वान भाग ले रहे हैं।
समापन

A concluding action.

closing, completion, culmination, mop up, windup

Meaning : அதிகாரபூர்வமாக வரையறுக்கப்பட்ட நாடு, மாநிலம், நகரம் போன்றவை முடியும் இடம்.

Example : இந்த நகரமே என்னுடைய கிராமத்தின் எல்லையாகும்

Synonyms : இறுதி, எல்லை, கடை, கடைசி, முடிபு, முடிவு


Translation in other languages :

वह स्थान जहाँ किसी देश की सीमा का अंत होता है या उसकी सीमा समाप्त हो जाती है।

सीमांत पर चौबास घंटे चौकसी की आवश्यकता होती है।
सरहद, सीमांत, सीमान्त

The boundary line or the area immediately inside the boundary.

border, margin, perimeter

அந்தம்   பெயரடை

Meaning : நகரம், ஊர் முதலியவற்றின் வரையறுக்கப்பட்ட அளவு.

Example : இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திற்கும் எல்லை இருக்கிறது

Synonyms : இறுதி, எல்லை, கடை, கடைசி, முடிபு, முடிவு


Translation in other languages :

जो व्यापक न हो।

जीव अव्यापक है और ईश्वर व्यापक हैं।
अव्यापक, परिसीमित, ससीम, सीमित

Having the limits or boundaries established.

A delimited frontier through the disputed region.
bounded, delimited