Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word அதிகாரமற்ற from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

அதிகாரமற்ற   பெயரடை

Meaning : பதிவியாலோ நிலையாலோ பிறரைக் கட்டுப்பாடு செய்யும் ஆற்றல் அல்லது ஆணை பிறப்பிக்கும் உரிமை.

Example : அதிகாரமில்லாத மனிதன் விரும்பினாலும் ஒன்றும் செய்ய முடியாது

Synonyms : அதிகாரமில்லாத, அதிகாரம்அற்ற, அதிகாரம்இல்லாத


Translation in other languages :

जो अधिकार से हीन हो।

अधिकार रहित व्यक्ति चाहकर भी कुछ नहीं कर सकता।
अधिकार रहित, अधिकार-रहित, अधिकाररहित, अधिकारहीन

Lacking power.

powerless

Meaning : சட்டப்பூர்வமாக அல்லது நியாய அடிப்படையில் ஒருவர் கோருவது அல்லது சட்டமோ மரபோ அனுமதிக்காதது

Example : உங்களுக்கு உரிமையில்லாத சொத்துக்களின் மேல் ஆசைப்படாதீர்கள்

Synonyms : உரிமையில்லாத


Translation in other languages :

जिसके लिए अधिकार न दिया गया हो या अधिकार रहित।

आप हमें अलग करने की अनधिकृत चेष्टा न करें।
अधिकारशून्य, अनधिकार, अनधिकृत, अप्रमाणिक, स्वत्वहीन

Not endowed with authority.

unauthorised, unauthorized

அதிகாரமற்ற   வினை உரிச்சொல்

Meaning : அதிகாரமற்ற, அதிகாரம் இல்லாமல்

Example : உனக்கு அதிகாரம் இல்லை என்றால் நீ இந்த வேலையை செய்யாதே.

Synonyms : அதிகாரம் இல்லாமல்