Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word அதிகம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

அதிகம்   பெயர்ச்சொல்

Meaning : நிறைய அளவில் இருக்கும் அமைப்பு

Example : உடலில் சர்க்கரை அதிகம் ஆனதால் சர்க்கரை நோய் ஏற்படுகிறது

Synonyms : நிறைவு, பூர்ணம்


Translation in other languages :

अत्यधिक होने की अवस्था या भाव।

मधुमेह के कारण रक्त में चीनी की अत्यधिकता हो जाती है।
अतिशयता, अत्यधिकता, अत्यर्थ, प्रचुरता, प्राचुर्य, विपुलता

The property of being extremely abundant.

The profusion of detail.
The idiomatic richness of English.
cornucopia, profuseness, profusion, richness

Meaning : போதுமானது இருக்கும் நிலை

Example : சாப்பாடு நிறைவாக இருந்ததன் காரணமாக எங்களுக்கு பசிக்கவில்லை

Synonyms : ஆர்பு, எதேஷ்டம், சம்பூரணம், தாராளம், நிரஞ்சனம், நிறைவு


Translation in other languages :

पर्याप्त होने की अवस्था या भाव।

अन्न की पर्याप्तता के कारण हमें कभी भूखों नहीं मरना पड़ता।
पर्याप्तता, यथेष्ठता

Meaning : எண்ணிக்கை, தன்மை, அளவு முதலியவற்றைக் குறித்து வரும்போது அதிகமாகவோ, நிறையவோ கூடுதலாகவோ இருக்கும் நிலை.

Example : அவன் தற்பொழுது தன் வெற்றியின் மிகுதியால் மகிழ்ச்சியாக இருக்கிறான்

Synonyms : மிகுதி, மிகை


Translation in other languages :

भाव, मूल्य, महत्त्व आदि की सबसे बढ़ी हुई अवस्था।

वह आजकल अपनी सफलता के उत्कर्ष पर है।
उत्कर्ष, उत्कर्षण, प्रकर्ष, प्रकर्षण

High status importance owing to marked superiority.

A scholar of great eminence.
distinction, eminence, note, preeminence

Meaning : ஏதாவதொரு பொருள் அல்லது விசயத்தின் அவசியம் அதிகமாக இருத்தல்

Example : எந்த பொருளின் மிகுதியும் நல்லதற்கல்ல

Synonyms : மிகுதி


Translation in other languages :

किसी वस्तु या बात का आवश्यकता या औचित्य से अधिक या गम्भीर होने की अवस्था या भाव।

किसी भी चीज का अतिरेक अच्छा नहीं होता।
अतिरेक

The state of being more than full.

excess, overabundance, surfeit

Meaning : எண்ணிக்கை, தன்மை, அளவு முதலியவற்றைக் குறித்து வரும்போது அதிகமாகவோ நிறையவோ கூடுதலாகவோ இருக்கும் நிலை

Example : செல்வசெழிப்பின் மிகுதியால்அவன் கர்வமாகிவிட்டான்

Synonyms : நிறைவு, மிகுதி


Translation in other languages :

The state of being more than full.

excess, overabundance, surfeit

Meaning : மக்கள் கூட்டத்தின் மிகுதியாக அதிகரிக்கும் செயல்

Example : எல்லையில் வீரர்கள் மிகுதியாக காணப்படுகின்றனர்

Synonyms : ஏகம், ஏராளம், திரள், பெருவாரி, மிகுதி, மிகை, வெகுத்துவம்


Translation in other languages :

जन समूह के ज़ोरों से आगे बढ़ने की क्रिया।

सीमा पर सैनिकों का रेला आगे बढ़ रहा है।
रेला

A moving crowd.

drove, horde, swarm