Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word அதிகமான from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

அதிகமான   பெயர்ச்சொல்

Meaning : நிறைய எண்ணிக்கையில் உள்ள

Example : ரவி கடைக்குச் சென்று நிறையப் பழங்களை வாங்கி வந்தான்.

Synonyms : நிறைய


Translation in other languages :

(जंतु आदि की) बड़ी संख्या।

बहुतों ने इस बात का समर्थन किया।
कई, बहुत

அதிகமான   பெயரடை

Meaning : ஒன்றில் முன்னேற்றம் இருப்பது

Example : அதிகமான செயலை குறைக்கச் செய்

Synonyms : மிகுதியான


Translation in other languages :

जो बढ़ रहा हो या जिसमें बढ़ोत्तरी हो रही हो।

बढ़ते खर्च को कम करो।
बढ़ते बच्चे को पौष्टिक आहार की आवश्यकता होती है।
बढ़ता, बढ़ता हुआ

Becoming greater or larger.

Increasing prices.
increasing

Meaning : தேவைக்கு தக்கப்படி சேர்ப்பது

Example : அடுத்த மாதத்திலிருந்து இறக்குமதி செய்யப்படுகிற மதுவிற்கு கூடுதலான வரி விதிக்கப்பட உள்ளது

Synonyms : அதிக, கூடுதலான, கூடுதல்

Meaning : மிகவும் அதிகமாக ஏறுகிற

Example : சிலருக்கு அதிகமான வசூல்கள் கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது

Synonyms : அதிகப்படியான, உயர்ந்த, எக்கச்சக்கமான, மிகுதியான, மிகுந்த


Translation in other languages :

बहुत अधिक बढ़ा-चढ़ा।

बुलंद हौसलों के साथ कुछ भी करना संभव है।
उन्नत, ऊँचा, बुलंद, बुलन्द

Unusually great in size or amount or degree or especially extent or scope.

Huge government spending.
Huge country estates.
Huge popular demand for higher education.
A huge wave.
The Los Angeles aqueduct winds like an immense snake along the base of the mountains.
Immense numbers of birds.
At vast (or immense) expense.
The vast reaches of outer space.
The vast accumulation of knowledge...which we call civilization.
brobdingnagian, huge, immense, vast

Meaning : குறிப்பிட்ட அளவை விடக் கூடுதல்.

Example : அவன் உன்னிடம் அதிகமான அன்பு வைத்திருக்கிறான்

Synonyms : மிகுதியான


Translation in other languages :

Of the greatest possible degree or extent or intensity.

Extreme cold.
Extreme caution.
Extreme pleasure.
Utmost contempt.
To the utmost degree.
In the uttermost distress.
extreme, utmost, uttermost

(quantifier used with mass nouns) great in quantity or degree or extent.

Not much rain.
Much affection.
Much grain is in storage.
much

Meaning : குறிப்பிட்ட அளவை விடக் கூடுதல்.

Example : அவன் அதிகமான செலவத்திற்கு சொந்தக்காரன்

Synonyms : மிகுதியான

Meaning : மிகவும் துன்பப்படக்கூடிய அல்லது விருப்பங்களைப் பாதிக்கக்கூடிய

Example : கடுமையான விலைவாசியினால் அனைவரும் சிரமப்படுகின்றனர்

Synonyms : கடுமையான


Translation in other languages :

बहुत ही कष्टदायक या आशाओं को नष्ट करनेवाला।

कमरतोड़ महँगाई से सभी परेशान हैं।
कमरतोड़

Meaning : அதிகப்படியின் தொடர்பான அல்லது அதிகளவில் இருப்பது

Example : இங்கு அதிகப்படியான பகுதிகள் காடால் சூழப்பட்டுள்ளது

Synonyms : அதிகப்படியான, கூடுதலான, நிறைய, மிகுதியான


Translation in other languages :

अधिक अंश से संबंधित या अधिक अंश का या जो अधिक मात्रा में हो।

इस क्षेत्र का अधिकांशीय भाग जंगल से घिरा हुआ है।
अधिक, अधिकतर, अधिकांश, अधिकांशीय, ज़्यादातर, ज्यादातर, बहुतांश

Greater in number or size or amount.

A major portion (a majority) of the population.
Ursa Major.
A major portion of the winnings.
major

Meaning : முதலிலுள்ள அளவை விட அதிகமாக

Example : எனக்கு அதிகமான ரொட்டி வேண்டும்

Synonyms : நிறைய, மிகுதியான


Translation in other languages :

पहले की मात्रा से अधिक।

मुझे और रोटी चाहिए।
और

(comparative of `much' used with mass nouns) a quantifier meaning greater in size or amount or extent or degree.

More land.
More support.
More rain fell.
More than a gallon.
more, more than

Meaning : விதிக்கப்பட்ட, நடப்பிலுள்ள அல்லது சாதாரணத்திற்கும் மேலானது

Example : இந்த காலத்தில் அடுத்த வீட்டைப்போல அதிகமான செலவு செய்வது கடினமாக இருக்கிறது

Synonyms : கூடுதலான


Translation in other languages :

नियत, प्रचलित या साधारण से अधिक या जो आवश्यकतावश बाद में जोड़ा या बढ़ाया गया हो।

इस मँहगाई में अतिरिक्त आय के बग़ैर घर का खर्च चलाना मुश्किल हो जाता है।
अडिशनल, अडिश्नल, अतिरिक्त, ऊपरी, एक्स्ट्रा, बालाई

Further or added.

Called for additional troops.
Need extra help.
An extra pair of shoes.
additional, extra