Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word அதிகமாக from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

அதிகமாக   வினை உரிச்சொல்

Meaning : அதிகமாக (மதிப்பீட்டின் முறையில் பயன்படுத்துவது)

Example : இந்த பக்கம் சுவையான நிகழ்வுகள் அதிகமாக நிகழ்கிறது

Synonyms : அதிகமாய்


Translation in other languages :

अधिक या ज़्यादा (तुलना के रूप में प्रयुक्त)।

यह और भी मजेदार बात है।
भी

Meaning : ஒவ்வொரு வகையின்

Example : அனைத்து மலர்களிலும் இந்நோய் அதிகமாக காணப்படுகிறது

Meaning : குறிப்பிட்ட அளவை விட கூடுதல்.

Example : படிக்காத காரணத்தினால் மக்கள் அதிகமாக பிரச்சனைகளை சந்திக்கிறார்கள்

Synonyms : நிறையாக, மிகுதியாக


Translation in other languages :

अधिक अंश या भाग में।

अशिक्षा के कारण लोग अधिकांशतः कुव्यसन के शिकार हो जाते हैं।
अधिकतः, अधिकांशतः, अधिकांशतया, प्रायः

Many times at short intervals.

We often met over a cup of coffee.
frequently, oft, often, oftentimes, ofttimes

Meaning : அளவில் கூடுதலான.

Example : இன்று அவன் அதிகமாக சிரித்தான்

Synonyms : மிகுதியாக


Translation in other languages :

To a very great degree or extent.

I feel a lot better.
We enjoyed ourselves very much.
She was very much interested.
This would help a great deal.
a good deal, a great deal, a lot, lots, much, very much

Meaning : அதிகமாக

Example : எனக்கு இன்று தலைவலி அதிகமாக உள்ளது.


Translation in other languages :

To a great extent or degree.

I'm afraid the film was well over budget.
Painting the room white made it seem considerably (or substantially) larger.
The house has fallen considerably in value.
The price went up substantially.
considerably, substantially, well