Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word அண்மை from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

அண்மை   பெயர்ச்சொல்

Meaning : சமீபம்.

Example : இடத்தின் அருகாமை போல அவ்வப்போது மனத்திலும் அருகாமை வேண்டும்

Synonyms : அருகாமை, சமீபம்


Translation in other languages :

पास या निकट होने की अवस्था या भाव।

स्थान की नज़दीकी कभी-कभी दिलों में भी नज़दीकी ला देती है।
अभ्यागम, अव्यवधान, आसन्नता, ढिंग, तकरीब, तक़रीब, नजदीकी, नज़दीकी, निकटता, नैकट्य, समीपता, सानिध्य, सान्निध्य, सामीप्य

The property of being close together.

propinquity, proximity

Meaning : அருகருகில் வசிக்கக்கூடிய மக்கள்

Example : இவ்வளவு வேகமாக கத்தாதே ஏனென்றால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் விழித்துக் கொள்வார்கள்

Synonyms : அக்கம் பக்கம், அருகாமை, அருகில், பக்கத்தில்


Translation in other languages :

आस-पास में रहने वाले लोग।

इतने ज़ोर से मत चिल्लाओ कि अड़ोसी-पड़ोसी जाग जाएँ।
अड़ोसी-पड़ोसी