Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word அண்டா from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

அண்டா   பெயர்ச்சொல்

Meaning : அமைப்பிற்கு பயன்படும் அகல வாயுடைய மற்றும் அகல வயிற்றையுடைய ஒரு பெரிய பாத்திரம்

Example : கீதா பெரிய தவலையில் அசைவ பிரியாணி செய்துக் கொண்டிருக்கிறார்

Synonyms : கங்காளம், சமையல் செய்யும் பெரிய தவலை, சோடுதலை, சோடுதவலை, ஜோடுதவலை, தவலைப்பானை, பெருங்கலம், வளைப்பதலை


Translation in other languages :

खाना पकाने का चौड़े मुँह और चौड़े पेट का बड़ा बर्तन।

गीता देग में मुर्ग बिरयानी बना रही है।
उखा, डेग, देग

Meaning : நீர் வைக்கும் இரும்பு, பித்தளையின் அகல வாயுள்ள ஒரு பெரிய பாத்திரம்

Example : கங்காளம் நீரினால் நிரப்பப்பட்டிருக்கிறது

Synonyms : கங்காளம், பெருங்கலம்


Translation in other languages :

पानी रखने का लोहे,पीतल आदि का चौड़े मुँह का एक बड़ा बरतन।

गंगाल पानी से भरा हुआ है।
कंडाल, गंगाल

Meaning : ஒரு வகை அண்டா

Example : குண்டானில் நீர் நிரப்பப்பட்டு இருக்கிறது

Synonyms : குண்டான், பெருங்கலம், பெரும்பாண்டம்


Translation in other languages :

एक प्रकार का हंडा।

टोकने में पानी भरा हुआ है।
टोकना

Meaning : நீர் வைக்கும் அல்லது நிரப்பும் பித்தளை அல்லது உலோகத்திலான ஒரு பெரிய பாத்திரம்

Example : அண்டா நீரினால் நிரப்பப்பட்டு இருக்கிறது

Synonyms : குண்டா, பெருங்கலம், பெரும்பாண்டம்


Translation in other languages :

पानी रखने या भरने का पीतल या ताँबे का एक बड़ा बर्तन।

हंडा पानी से भरा हुआ है।
हंडा

A very large pot that is used for boiling.

caldron, cauldron

Meaning : ஜகன்னாத்புரியில் கோயிலின் வாயிலில் மக்களுக்காக உணவு சமைக்கப்படும் மண்ணிலான ஒரு பாத்திரம்

Example : அண்டா மிகவும் பெரியதாக இருக்கிறது

Synonyms : கங்காளம், ஜோடுதலை, ஜோடுதவலை, பெருங்கலம், வளைப்பதலை


Translation in other languages :

मिट्टी का वह बरतन जिसमें जगन्नाथपुरी में मंदिर के दरवाजे पर लोगों के लिए भोजन बनाया जाता है।

अटका बहुत बड़ा होता है।
अटका

Meaning : அகலமான வாயுடைய ஒரு பாத்திரம்

Example : அண்டாவில் கழுவி அதில் பாலை வை

Synonyms : சோடுதலை, தவலை, வளைப்பதலை


Translation in other languages :

चौड़े मुँह का एक प्रकार का बरतन।

बहुगुने को धोकर उसमें दूध रख दो।
बहुगुना, बोंगना

Meaning : அகன்ற வாயும் அதே அளவிலான அடிப்பாகமும் உடைய பெரிய பாத்திரம்.

Example : அண்டாவில் உள்ள பருப்பு குளிர்ந்து விட்டது அதை சூடு பண்ண வேண்டும்


Translation in other languages :

काँसे का एक छोटा गोल बर्तन जिसमें दाल आदि पकाते हैं।

बटलोई की दाल ठंडी हो गई है, उसे गरम कर दो।
उखा, कुंड, कुण्ड, बटली, बटलोई, बटुली

Metal or earthenware cooking vessel that is usually round and deep. Often has a handle and lid.

pot