Meaning : நிலநடுக்கோட்டுக்கு வடக்கில் அல்லது தெற்கில் தூரத்தைக் கணக்கிட அமைத்துக் கொண்ட கற்பனைக் கோடு.
Example :
பூமி தன் அட்சரேகையில் சுற்றிக் கொண்டிருக்கிறது
Synonyms : அட்சக்கோடு
Translation in other languages :
Meaning : நிலநடுக்கோட்டுக்கு வடக்கில் அல்லது தெற்கில் தூரத்தை கணக்கிட அமைத்துக் கொண்ட கற்பனைக்கோடு.
Example :
அவன் தேசப்படத்தில் அட்ஷரேகை பார்த்துக் கொண்டிருக்கிறான்
Synonyms : அட்சக்கோடு, அட்ஷரேகை
Translation in other languages :
भूगोल में पृथ्वी पर पूर्व से पश्चिम गई हुई समान अन्तरवाली (काल्पनिक) रेखा।
वह भौगोलिक मानचित्र में अक्षांश रेखा की स्थिति देख रहा है।An imaginary line around the Earth parallel to the equator.
latitude, line of latitude, parallel, parallel of latitude