Meaning : ஒன்றின் மீது அடையாளம் அல்லது சைகை இல்லாத
Example :
நாங்கள் அடையாளமில்லாத வழியில் வெகுதூரம் வரை சென்றுவிட்டோம்
Synonyms : அடையாளமற்ற, அடையாளம் தெரியாத
Translation in other languages :
Meaning : அடையாளம், அறிகுறி போன்றவை இல்லாமல்
Example :
அறிகுறியில்லாத நோய்களுக்கு சிகிச்சையும் கடினமாக இருக்கிறது
Synonyms : அடையாளமற்ற, அடையாளம்தெரியாத, அறிகுறியற்ற, அறிகுறியில்லாத
Translation in other languages :