Meaning : பெற்றோர், உறவினர்கள் இல்லாத நிலை.
Example :
சுரேந்தர்ஜி ஆதரவில்லாதவர்களுக்கு உதவி செய்கிறார்
Synonyms : அடைக்கலமற்ற, அடைக்கலமில்லாத, அடைக்கலம்இல்லாத, ஆதரவற்ற, ஆதரவில்லாத, ஆதரவுஅற்ற, ஆதரவுஇல்லாத
Translation in other languages :
Lacking help.
unassisted