Meaning : ஒன்று உள்ளேயிருந்து வெளியேவும் அல்லது வெளியேயிருந்து உள்ளேயும் போக முடியாமல் அல்லது அதை பயன்படுத்த முடியாமல் செய்வது
Example :
காவலாளி இந்த பாதையை அடைக்கச் செய்தார்
Synonyms : மூடு
Translation in other languages :
ऐसी स्थिति में कराना जिससे कोई वस्तु अंदर से बाहर या बाहर से अंदर न जा सके या जिसका उपयोग न किया जा सके।
पुलिस ने यह रास्ता बंद करा दिया है।