Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word அடுத்த from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

அடுத்த   பெயரடை

Meaning : அடுத்த

Example : அடுத்த வகுப்பில் கணித பாடம் நடக்கிறது.


Translation in other languages :

किसी के बाद का।

अगला व्यक्ति कौन है।
अगला

Immediately following in time or order.

The following day.
Next in line.
The next president.
The next item on the list.
following, next

Meaning : எது பக்கத்தில் வந்துள்ளதோ

Example : கந்தன் வீடு அடுத்தத் தெருவில் உள்ளது.

Synonyms : அருகாமையிலுள்ள, சமீபத்திய


Translation in other languages :

जो निकट आया हुआ हो।

आसन्न चुनाव को ध्यान में रखते हुए निर्वाचन आयोग सुरक्षा की कड़ी व्यवस्था कर रहा है।
आसन्न, सन्निकट

Meaning : ஒன்றின் பின்புள்ள

Example : அடுத்த வரிசையில் நின்று கொண்டிருக்கும் குழந்தைகளின் ஆடை மஞ்சள் நிறத்திலிருக்கிறது


Translation in other languages :

एक के बाद का।

अँतरी पंक्ति पर खड़े बच्चों का ड्रेस पीले रंग का है।
अँतरा, अंतरा, अन्तरा

Every second one of a series.

The cleaning lady comes on alternate Wednesdays.
Jam every other day.
alternate