Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word அடுக்கு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

அடுக்கு   வினைச்சொல்

Meaning : அடுக்கு

Example : கடைக்காரர் சாமான்களை அடுக்கி வைத்தார்.


Translation in other languages :

उचित स्थान पर अच्छे क्रम से इस प्रकार रखना कि देखने में अच्छा जान पड़े।

दुकानदार दुकान में सामानों को सजा रहा है।
जमाना, लगाना, व्यवस्थित करना, सँवारना, सजाना

Bring order and organization to.

Can you help me organize my files?.
coordinate, organise, organize

அடுக்கு   பெயர்ச்சொல்

Meaning : குறிப்பிட்ட எண்ணை அதே எண்ணால் குறிப்பிட்ட முறை பெருக்குவது

Example : பத்தின் அடுக்கு நான்கு பத்தாயிரம் ஆகும்.


Translation in other languages :

एक संख्या को उसी संख्या से जितनी बार गुणा करते हैं उस आवृत्ति को दर्शाने वाली संख्या, जिसे हम उस संख्या के ऊपर लिखकर दर्शाते हैं।

दस घात तीन का मतलब दस गुणित दस गुणित दस या एक हज़ार होता है।
घात, घातांक

A mathematical notation indicating the number of times a quantity is multiplied by itself.

exponent, index, power

Meaning : ஒன்றன் மேல் ஒன்றாக வரிசையாக இருப்பது.

Example : என்னிடம் ஏழு அடுக்கு பாத்திரங்கள் உள்ளன


Translation in other languages :

बहुमंजिली इमारतों में ऊपर नीचे के विचार से बने मकान के स्तर।

मेरा घर सातवीं मंजिल पर है।
तल, तल्ला, फ्लोर, मंज़िल, मंजिल, महला, माला

A structure consisting of a room or set of rooms at a single position along a vertical scale.

What level is the office on?.
floor, level, storey, story

அடுக்கு   பெயரடை

Meaning : ஒன்றன் மேல் ஒன்றாக அல்லது ஒன்றன் பின் ஒன்றாக வைத்தல்

Example : பெரிய நகரங்களில் பல அடுக்கு மாடி கட்டிடங்கள் தான் அதிகமுள்ளது


Translation in other languages :

मंज़िल या तल्ले का।

बड़े शहरों में बहु मंज़िला मकान अधिक होते हैं।
तल्ला, मंजला, मंज़ला, मंज़िला, मंजिला

Having stories as indicated.

A six-storied building.
storeyed, storied