Meaning : ஒரு நாடு மற்றொரு நாட்டின் அதிகாரத்துக்கு உட்பட்டு முழுச் சுதந்திரத்தையும் இழந்த நிலை.
Example :
அடிமையான மனிதர்கள் கூண்டில் அடைபட்ட கிளியைப் போன்றவர்கள்
Translation in other languages :
Hampered and not free. Not able to act at will.
unfreeMeaning : ஒருவரை தன்னுடைய விருப்பபடி கட்டாயப்படுத்தி வேலை செய்ய வைப்பது
Example :
ஒப்பந்தக்காரர் அடிமையான கூலியாட்களைக் கொண்டு அதிக வேலை வாங்குகிறார்
Translation in other languages :