Meaning : தங்களுக்கு சேவைசெய்வதற்காக விலைக்கொடுத்து வாங்கப்பட்ட நபர்
Example :
பழங்காலத்தில் அடிமைகளை வாங்கி விற்கப்பட்டது
Synonyms : அடிமைத்தனம்
Translation in other languages :
A person who is owned by someone.
slaveMeaning : ஒரு நாடு மற்றொரு நாட்டின் அதிகாரத்துக்கு உட்பட்டு முழுச் சுதந்திரத்தையும் இழந்த நிலை.
Example :
ஆங்கிலேயர்கள் வெகுநாட்கள் வரை இந்தியர்களை அடிமை சங்கியில் கட்டி வைத்திருந்தனர்
Translation in other languages :
Meaning : கூலி கொடுக்காமல் பலவந்தப்படுத்தி வேலை கொடுக்கும் செயல்
Example :
செங்கற்சூளை முதலாளிகள் மீது அடிமை குற்றச்சாட்டு இருக்கின்றது
Synonyms : அமிஞ்சி
Translation in other languages :
Meaning : ஒரு நாடு மற்றொரு நாட்டின் அதிகாரத்துக்கு உட்பட்டு முழுச் சுதந்திரத்தையும் இழந்த நிலை.
Example :
சுதந்திரத்திற்கு முன்னால் நம் நாடு ஆங்கிலேயரிடம் அடிமை