Meaning : ஒன்றின் மேல்பரப்பிலிருந்து கீழே உள்ள பகுதி.
Example :
மலையின் அடிப்பகுதியில் புல்வெளி அழகாக இருக்கிறது
Translation in other languages :
Meaning : அடிப்பாகம், அடிப்பகுதி
Example :
சட்டியின் அடிப்பாகம் ஓட்டை விழுந்து விட்டது.
Synonyms : அடிப்பாகம்
Translation in other languages :
Meaning : கீழ்ப்பாகம்
Example :
விபத்தில் அவன் கீழ்ப்பகுதி பாதிக்கப்பட்டது
Synonyms : அடிபாகம், கீழ்பாகம், கீழ்ப்பகுதி
Translation in other languages :
Meaning : மாவரைக்கும் இயந்திரத்தின் கீழேயுள்ள பகுதி
Example :
இந்த மாவரைக்கும் இயந்திரத்தின் அடிப்பகுதி மிகவும் மொத்தமாக இருக்கிறது