Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word அடிகுழாய் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

அடிகுழாய்   பெயர்ச்சொல்

Meaning : கைப்பிடியைப் பிடித்து அடிப்பதன் மூலம் நிலத்தின் அடியிலிருந்து நீரை வெளியே கொண்டுவரப் பயன்படும் குழாய்.

Example : தற்சமயம் கிராம-கிராமங்களில் அடிகுழாய் வசதி இருக்கின்றன

Synonyms : அடிபம்பு


Translation in other languages :

ज़मीन से पानी निकालने का यंत्र जिससे हाथ से चाँप कर पानी निकाला जाता है।

आजकल गाँव-गाँव में चाँपाकल है।
चाँपाकल, नल, हैंडपंप, हैण्डपम्प

A pump worked by hand.

hand pump