Meaning : ஒரு கவிதை அல்லது பாட்டில் ஏதாவது ஒரு அடி
Example :
சீதா நன்றாக எழுதிய கவிதைக்கு சந்தம் சொன்னார்கள்.
Translation in other languages :
Meaning : கையால் அல்லது கம்பு முதலியவற்றால் விழு அறை.
Example :
அடியை வாங்கி-வாங்கி அவன் மூர்க்கமாக ஆகிவிட்டான்
Translation in other languages :
Meaning : உயரம் போன்றவற்றை அளக்கும் பன்னிரென்டு அங்குலத்தின் ஒரு அளவு.
Example :
சீமாவின் உயரம் ஐந்து அடி இரண்டு அங்குலமாகும்
Translation in other languages :
Meaning : காற்றின் சர்சர் என்ற சத்தம்
Example :
இன்று காலையிலிருந்தே காற்று வீசிக்கொண்டிருக்கிறது
Synonyms : வீசு
Translation in other languages :
Meaning : கதவு, ஜன்னல் முதலியவற்றில் இரண்டு தாழ்ப்பாள்களும் ஒன்று மற்றொன்றுடன் வழி அடைபடும்படி ஒட்டிக்கொள்வது
Example :
வேகமான காற்றினால் கதவு மோதுகிறது
Translation in other languages :
खिड़की, दरवाजे आदि के दोनों पल्लों का इस प्रकार एक दूसरे से सटना कि मार्ग बन्द हो जाय।
तेज़ हवा से दरवाज़ा भिड़ गया।Meaning : ஏதாவதொன்றை கலந்து ஒரு பொருளின் மீது ஒட்டிக்கொள்ளும் விதமாக அடிப்பது
Example :
தீபாவளி சமயத்தில் வீட்டிற்கு வண்ணம் பூசுகின்றனர்
Synonyms : பூசு
Translation in other languages :
कोई घोल किसी वस्तु पर इस प्रकार लगाना कि वह उस पर बैठ या जम जाए।
दिवाली के समय घर को रंगों आदि से पोतते हैं।Meaning : அடித்து நுழைப்பது
Example :
அவன் கடினமான சுவற்றில் ஆணி அடித்தான்
Synonyms : உட்செலுத்து
Translation in other languages :
Meaning : உள்ளே நுழைப்பதற்காக பலமாக மேலே அடிப்பது
Example :
ராம் சித்திரத்தை மாட்டுவதற்காக சுவரில் ஆணி அடித்துக் கொண்டிருக்கிறான்
Synonyms : செலுத்து
Translation in other languages :
Meaning : கடிகாரத்தின் முட்கள் எழுப்பும் ஓசை
Example :
இப்பொழுது நான்கு மணிக்கான அலாரம் அடிக்கிறது
Translation in other languages :
Indicate (a certain time) by striking.
The clock struck midnight.Meaning : கை, கால்களைக் கொண்டு அடித்தல்
Example :
ராமனின் தந்தை அவனை அடித்தார்.
Translation in other languages :
Meaning : கூர்மையாக்குவதற்காக ஒரு பொருளை தட்டையாக்குவது
Example :
கொல்லர் இரும்பு ஆயுதங்களை உருவாக்கும் சமயம் அதை சூடாக்கி அடிப்பது
Translation in other languages :
Meaning : கையால் அல்லது கம்பு முதலியவற்றால் விழும் அறை.
Example :
சிப்பாய் திருடனை லத்தியால் அடித்தான்
Translation in other languages :
किसी पर किसी वस्तु आदि से आघात करना।
सिपाही चोर को लाठी से मार रहा है।Meaning : பஞ்சடிக்கும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது
Example :
இந்த மெத்தைக்கான பஞ்சை மீண்டும் அடியுங்கள்
Translation in other languages :
Meaning : ஒருவர் மற்றொருவர் மூலமாக ஒரு பொருளினை தாக்க கூறுவது
Example :
அப்பா ஆசிரியரிடம் எங்களை அடிக்க கூறினார்
Translation in other languages :
किसी दूसरे द्वारा किसी पर किसी वस्तु आदि से आघात कराना।
पिताजी ने अध्यापक से हमको पिटवाया।Meaning : துவைக்கும்போது துணிகளை மாறி - மாறி அடிப்பது
Example :
வண்ணான் துணிகளை கல்லின் மீது அடித்தான்
Translation in other languages :
Meaning : கை, கால்களினால் தொடர்ந்து அடிப்பது
Example :
சிப்பாய் திருடனை நன்கு அடித்துக் கொண்டிருக்கிறார்
Synonyms : உதை
Translation in other languages :
हाथ, पैर आदि से लगातार मारना।
सिपाही चोर को खूब कूट रहा है।Meaning : முழுக்கையினால் தாக்குவது அல்லது அடிப்பது
Example :
குழந்தைகள் மிகவும் பிடிவாதம் செய்ததால் அம்மா அவர்களை அடித்தார்
Translation in other languages :
पूरी हथेली से आघात करना या मारना।
बच्चे के बहुत ज़िद करने पर माँ ने उसे थप्पड़ मारा।Hit with something flat, like a paddle or the open hand.
The impatient teacher slapped the student.Meaning : கையால் அல்லது கம்பு முதலியவற்றால் அறைதல்.
Example :
ஆசிரியர் தவறான பதிலை அடித்தார்
Translation in other languages :