Meaning : விட்டுக்கொடுக்காத உறுதி
Example :
குழந்தை ரயிலின் ஜன்னலோர இருக்கையில் தான் அமர்வேன் என்று பிடிவாதம் பிடித்தது.
Synonyms : அழிச்சாட்டியம், பிடிவாதம், முரண்டு
Translation in other languages :
Resolute adherence to your own ideas or desires.
bullheadedness, obstinacy, obstinance, pigheadedness, self-will, stubbornnessMeaning : தன்னுடைய கழுத்து அல்லது மார்பு வழி விசயத்தினை அடம்பிடிக்கும் செயல்
Example :
இந்துக்கள் மேலும் முஸ்லீம்களின் பிடிவாதத்தினாலேயே அயோத்யா விவாகத்தின் காரணமாக உருவாகிறது
Synonyms : சண்டித்தனம், சாட்டியம், சுறட்டு, செளிம்பு, பிடிவாதம், முரடு, முரண்டு, முஷ்கரம், மூர்க்கம், விடாப்பிடி
Translation in other languages :