Meaning : சிரிப்பு, கோபம், பேச்சு முதலியவற்றை வெளிப்படாமல் தடுத்தால் அல்லது கட்டுப்படுத்துதல்
Example :
சீதாவை சந்திக்க மிக ஆவலாக இருந்தது அவள் நிலையைப் பார்த்து நான் என்னுடைய ஆவலை அடக்கிகொண்டேன்
Synonyms : கட்டுப்படுத்து
Translation in other languages :
Meaning : ஒன்று தன் இஷ்டம்போல் நடப்பதைத் தடுப்பது
Example :
விலங்குகளின் பயிற்சியாளர் விலங்குகளைக் கட்டுப்படுத்துகிறார்
Synonyms : கட்டுப்படுத்து
Translation in other languages :
किसी को मनमाने क्रिया-कलाप आदि करने से रोकना।
पशु-प्रशिक्षक पशुओं को नियंत्रित करता है।Meaning : அடக்கு, ஒடுக்கு
Example :
பிரச்சனை பெரிது ஆவதற்குள் அடக்கப்பட்டது.
Synonyms : ஒடுக்கு
Translation in other languages :
Meaning : சுயமாக செயல்படவிடாமல்,வேறேதும் செய்யமுடியாத நிலைக்கு கொண்டுவருவதுகொஞ்சம் பலமாக அல்லது தன்வசப்படி இல்லாமல் வேறு வழியற்ற நிலைக்கு வருவது
Example :
மாநிலத்தில் பயங்கரவாதிகள் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்படுகிறது
Synonyms : கட்டுப்படுத்து
Translation in other languages :
ऐसी विवशता की स्थिति में आना कि कुछ भी जोर या वश न चल सके।
राज्य में आंतकवादी गतिविधियाँ नियंत्रित हैं।Meaning : ஒன்றும் செய்யமுடியாதவர்களிடம் தன்பலத்தைக் காட்டுவது
Example :
ரவுடிகள் கிராமம் முழுவதையும் பயமுறுத்தி அமுக்கினர்
Translation in other languages :
Meaning : எண்ணங்களை மனதினுள்ளே அடக்குதல்
Example :
சீதா தன் கோபங்களை மனதிற்குள் அடக்கினாள்.
Translation in other languages :
Meaning : அடக்கும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது
Example :
விவசாயி தன்னுடைய மனைவியைக் கொண்டு சாக்குப் பையில் அடக்கிக்கொண்டிருக்கிறாள்
Synonyms : திணி
Translation in other languages :
Meaning : ஏதாவதொரு பொருளை மற்றொரு பொருளின் உள்ளே வைப்பது
Example :
சீமா மாவை டப்பாவில் டொக் - டொக்கென்று அடக்கிக் கொண்டிருக்கிறாள்
Synonyms : அமுக்கு, உட்செலுத்து
Translation in other languages :