Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word அடக்கமான from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

அடக்கமான   பெயரடை

Meaning : கோபம் இல்லாத

Example : ரதியின் சாந்தமான சுபாவம் அனைவருக்கும் பிடிக்கும்.

Synonyms : அமைதியான, சாந்தமான


Translation in other languages :

जिसके स्वभाव में क्रोध या आवेश न हो।

रोहित का शांत स्वभाव सबको अच्छा लगता है।
अचंड, अचण्ड, ठंडा, ठंढा, ठण्डा, ठण्ढा, ठन्डा, ठन्ढा, शांत, शान्त

Meaning : அடக்கமுள்ள

Example : குமார் அடக்கமான மனிதர்.


Translation in other languages :

जिसमें संयम हो।

संयमित कर्म करके मनुष्य अपना जीवन सफल बना सकता है।
संयमित

Not extreme in behavior.

Temperate in his habits.
A temperate response to an insult.
Temperate in his eating and drinking.
temperate

Meaning : தன்னை முதன்மைப்படுத்திக் கொள்ளாத தன்மை

Example : அவன் மனம் கட்டுப்பாட்டில் இருப்பதால் அவன் மகிழ்ச்சியாக இருக்கிறான்

Synonyms : கட்டுபாடான, பணிவான


Translation in other languages :

जो वश में हो।

वही व्यक्ति सुखी है जिसका मन वश्य है।
वश्य

Restrained or managed or kept within certain bounds.

Controlled emotions.
The controlled release of water from reservoirs.
controlled

Meaning : பிறரிடம் குறிப்பாகத் தன்னைவிட வயது, படிநிலை, படிப்பு போன்றவற்ரில் உயர்ந்த நிலையில் இருப்பவர்களிடம் மரியாதையை வெளிப்படுத்தும் முறையில் அல்லது மற்றவர்களைவிடத் தன்னை உயர்வாகக் காட்டிக் கொள்ளாத முறையில் நடந்துகொள்ளும் தன்மை

Example : என் தாத்தா பணிவான மனிதர் அவர் அனைவரிடம் பாசமாக இருப்பார்

Synonyms : பணிவான


Translation in other languages :