Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word அஞ்சலி from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

அஞ்சலி   பெயர்ச்சொல்

Meaning : இறந்தவர் நினைவுக்குச் செலுத்தும் மரியாதை.

Example : அவர்கள் இறந்த உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்


Translation in other languages :

दोनों हथेलियों को मिलाने और टेढ़ा करने से बना हुआ गड्ढा जिसमें भरकर कुछ दिया या लिया जाता है।

उसने अंजलि में पुष्प लेकर भगवान पर चढ़ाया।
अँजली, अँजुरी, अंजल, अंजलि, अंजलि पात्र, अंजलिपुट, अंजली, अंजुरी, अंजुल, अंजुली, अञ्जलि, करपात्र, संपुट, सम्पुट

Meaning : இறந்தவர்களுக்கு பக்தி பூர்வமாக செய்யும் செயல்

Example : கூட்டத்தில் உறுப்பினர்கள் சிலவினாடிகள் மெளனமாக இருந்து தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினர்

Synonyms : மரியாதை


Translation in other languages :

मृत के प्रति श्रद्धापूर्वक किया गया आचरण।

सदन में सदस्यों ने कुछ पल मौन रह कर शहीदों को श्रद्धांजलि अर्पित की।
श्रद्धांजलि, श्रद्धाञ्जलि

Something given or done as an expression of esteem.

testimonial, tribute