Meaning : அக்கறையின்மை அல்லது பொருட்படுத்தாத போக்கு
Example :
பெரியவர்கள் பேச்சை அலட்சியம் செய்யக்கூடாது
Synonyms : அலட்சியம், கவனமின்மை
Translation in other languages :
किसी की आज्ञा या बात न मानने की क्रिया या भाव।
बड़ों के आदेश की अवहेलना अनुचित मानी जाती है।