Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word அச்சிடு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

அச்சிடு   வினைச்சொல்

Meaning : அச்சடிக்கும் இயந்திரத்தின் மூலமாக அச்சிடப்படுவது

Example : அவனுடைய புதிய புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளது

Synonyms : அச்சடி


Translation in other languages :

छापे के यंत्र या ठप्पे आदि से छापा जाना।

उनकी नई क़िताब छपी है।
छपना, मुद्रित होना

Put into print.

The newspaper published the news of the royal couple's divorce.
These news should not be printed.
print, publish

Meaning : எழுத்து, படம் முதலியவற்றை அச்சுப்பொறிகொண்டு பதித்தல்.

Example : இந்த புத்தகத்தை நருளா அச்சகத்தில் அச்சிட்டனர்

Synonyms : அச்சடி, அச்சுஅடி


Translation in other languages :

छापे की कल से अक्षर या चित्र अंकित करना।

इस पुस्तक को नरुला प्रिंटर्स ने छापा है।
छापना, मुद्रण करना

Put into print.

The newspaper published the news of the royal couple's divorce.
These news should not be printed.
print, publish

Meaning : அச்சடிக்கப்பட்ட அல்லது முத்திரையிடப்பட்ட

Example : உறையின் மேல் அஞ்சலகத்தின் முத்திரை அச்சடிக்கப்பட்டுள்ளது

Synonyms : அச்சடி


Translation in other languages :

चिह्नित या अंकित होना।

लिफ़ाफे पर डाकघर की मुहर छपी है।
छपना

Meaning : அச்சிடப்பட்டதை மக்களுக்கு முன்பு கொண்டுவருவது

Example : அவர் தன்னுடைய கவிதையை செய்தித்தாளில் அச்சிட்டார்

Synonyms : பதிப்பிடு


Translation in other languages :

छपाकर लोगों के सामने लाना।

उन्होंने अपनी कविता अख़बार में छपवाई।
छपवाना, छपाना, प्रकाशित कराना

Put into print.

The newspaper published the news of the royal couple's divorce.
These news should not be printed.
print, publish

Meaning : எழுத்து படம் முதலியவற்றை அச்சுப்பொறி கொண்டு பதித்தல்.

Example : தேர்தல் பிரசாரம் தேர்தல் சின்னங்களை செய்திதாளில் அச்சிடுள்ளனர்


Translation in other languages :

स्याही आदि की सहायता से एक वस्तु को दूसरी वस्तु पर दबाकर उसकी आकृति उतारना।

चुनाव प्रचारकों ने जगह-जगह दीवारों पर चुनाव चिह्न छापे हैं।
छापना

Mark or stamp with or as if with pressure.

To make a batik, you impress a design with wax.
impress, imprint