Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word அச்சமூட்டு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

அச்சமூட்டு   வினைச்சொல்

Meaning : பயமுறுத்தும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

Example : அவன் குரங்குகளை நாய்கள் மூலமாக பயமுறுத்தினான்

Synonyms : பயமுறுத்து


Translation in other languages :

डराने का काम दूसरे से कराना।

उसने बंदरों को कुत्ते से डरवाया।
डरवाना

Cause to lose courage.

Dashed by the refusal.
dash, daunt, frighten away, frighten off, pall, scare, scare away, scare off

Meaning : பயம் கொள்ளச்செய்தல்.

Example : ஒரு பையன் என்னுடைய தம்பியை பயமுறுத்தி கொண்டிருந்தான்

Synonyms : கிலிமூட்டு, திகிலூட்டு, நடுக்கமூட்டு, நெஞ்சுத்திடுக்கமூட்டு, பயமுறுத்து, பீதியூட்டு, மனநடுக்கமூட்டு, மருட்சியூட்டு, மிரட்சியூட்டு, வெருட்சியூட்டு


Translation in other languages :

धमकी देते हुए डराना।

एक लड़का मेरे छोटे भाई को धमका रहा था।
धमकाना, धमकी देना, हड़काना

Discourage or frighten with threats or a domineering manner. Intimidate.

browbeat, bully, swagger

Meaning : சத்தமாக பேசி பயமுறுத்துவது

Example : அவன் ஒரு அப்பாவி மனிதனை மிரட்டினான்

Synonyms : பயமுண்டாக்கு, பயமுறுத்து, மிரட்சியுண்டக்கு, மிரட்சியூட்டு, மிரட்டு


Translation in other languages :

क्रोधपूर्वक जोर से कोई कड़ी बात कहना।

वह एक भोले आदमी को डाँट रहा था।
घुड़कना, घुड़की देना, चिल्लाना, झाड़ लगाना, झाड़ना, डपटना, डाँटना, डाँटना-डपटना, डाटना, फटकारना, बरसना