Meaning : ஆடி அசைகின்ற
Example :
நிலவின் பிரதிபிம்பம் நீரின் மேல் விழுவதால் அது அசைகின்ற நிலவு போல் தெரிகிறது
Synonyms : அசைகின்ற, அசைந்த, அசையும்
Translation in other languages :
हिलने-डुलने वाला।
चंद्रमा का जल पर पर पड़ने वाला प्रतिबिम्ब जल के हिलने से हिलता प्रतीत होता है।Meaning : சொத்துக்களை ஓர் இடத்திலிருந்து மற்றொருஇடத்திற்கு எடுத்துச் செல்லக்கூடியது
Example :
ஆடை, நகைகள் போன்றவை நிலையற்ற சொத்துக்கள் ஆகும்
Synonyms : நிலையற்ற
Translation in other languages :
(of personal property as opposed to real estate) can be moved from place to place (especially carried by hand).
movable