Meaning : தரம் குறைவாக இருக்கும்
Example :
நாம் தரக்குறைவான பத்திரிக்கைகள், திரைப்படங்கள் பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.
Synonyms : இழிவான, கேவலமான, தரக்குறைவான, மட்டமான
Translation in other languages :
Meaning : நற்செயலுக்கு எதிரானது என்று கருதுவது
Example :
நீ மோசமான நபர்களுடன் எப்படி வேலை செய்கிறாய்?
Synonyms : இழிவான, கேவலமான, மோசமான
Translation in other languages :
Showing lack of skill or aptitude.
A bungling workman.