Meaning : குறிப்பிட்ட செயல்பாடுகளை முறையாக அனுமதித்தல்
Example :
நான் இந்து தர்மத்தை அங்கிகரிக்கிறேன்
Synonyms : ஏற்றுக்கொள், ஒத்துக்கொள்
Translation in other languages :
किसी वस्तु, व्यक्ति आदि को अपना लेना।
उसने हिन्दू धर्म अपना लिया।Meaning : சோதிப்பதற்கு அல்லது சாட்சிக்காக ஏற்றுக்கொள்ளப்படுவது
Example :
நீதிமன்றம் தங்களுடைய பொய்யான சாட்சிகளை ஏற்றுக்கொள்ளாது
Synonyms : ஏற்றுக்கொள், ஒத்துக்கொள்
Translation in other languages :
* परीक्षण या प्रमाण के लिए स्वीकार करना।
न्यायालय आपके झूठे तर्कों को नहीं स्वीकारेगा।