Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word அகற்று from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

அகற்று   வினைச்சொல்

Meaning : அறுத்து தனியாக்குவது

Example : விவசாயி வயலில் இருக்கும் புற்களை பிடுங்கினார்

Synonyms : களை, நீக்கு, பறி, பிடுங்கு, விலக்கு


Translation in other languages :

काटकर अलग करना।

मूर्तिकार मूर्ति बनाने के लिए पत्थर को छीन रहा है।
छीनना

Meaning : அகற்று, நீக்கு

Example : தீபாவளிக்கு முன் வீட்டில் இருந்த குப்பையை அகற்றினேன்

Synonyms : நீக்கு


Translation in other languages :

व्यर्थ जानकर बाहर करना।

दीवाली से पूर्व ही मैंने घर की सारी रद्दी निकाली।
निकालना

Remove unwanted substances from, such as feathers or pits.

Clean the turkey.
clean, pick

Meaning : வெளியேற்றப்படுவது

Example : இந்த நிறுவனத்தில் ஐம்பது பணியாளர்கள் நீக்கப்பட்டனர்

Synonyms : நீக்கு, வெளியேற்று


Translation in other languages :

निकाला जाना।

इस कम्पनी के पचास कर्मचारी छँट गए।
छँट जाना, छँटना

Remove from a position or an office.

remove

Meaning : அகற்றும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

Example : ஒப்பந்தக்காரர் குடிசைகளை ரவுடிகள் மூலமாக அகற்றினார்

Synonyms : அப்புறப்படுத்து, நீக்கு


Translation in other languages :

हटाने का काम दूसरे से कराना।

ठेकेदार ने झुग्गी-झोपड़ियों को गुंडों से हटवाया।
हटवा देना, हटवाना

Meaning : நீரைப் பயன்படுத்தி கரையை அகற்றுதல்

Example : அவன் சட்டையில் இருந்த கரையை அகற்றினான்.

Synonyms : நீக்கு


Translation in other languages :

पानी, साबुन आदि से साफ किया जाना या धोया जाना।

आजकल मशीन में कपड़े धुलते हैं।
धुलना

Cleanse with a cleaning agent, such as soap, and water.

Wash the towels, please!.
launder, wash

Meaning : குறிப்பிட்ட நிலையிலிருந்து, இடத்திலிருந்து ஒன்றை அல்லது ஒருவரை ஒதுக்குதல்

Example : அவன் தன்னுடைய ஏழை சகோதரனை விலக்கி வைத்தான்

Synonyms : ஏற்கமறு, தள்ளு, நீக்கு, விலக்கு


Translation in other languages :

किसी को तुच्छ समझकर दूर हटाना।

उसने अपने गरीब भाई को ठुकरा दिया।
ठुकराना

Reject with contempt.

She spurned his advances.
disdain, freeze off, pooh-pooh, reject, scorn, spurn, turn down

Meaning : ஒன்று ஒருவரிடத்திலிருந்து அகலச்செய்தல்

Example : கடவுள் அனைவருடைய துக்கத்தையும் போக்கினார்

Synonyms : நீக்கு, போக்கு, விலக்கு


Translation in other languages :

छुटकारा दिलाना।

भगवान सबका दुख हरते हैं।
दूर करना, मिटाना, हरण करना, हरना

Get rid of something abstract.

The death of her mother removed the last obstacle to their marriage.
God takes away your sins.
remove, take away