Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word அகம்பாவம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

அகம்பாவம்   பெயர்ச்சொல்

Meaning : பிறரை மதிக்காமல் தன்னைப் பற்றி உயர்வாக எண்ணும் போக்கு.

Example : அவர்களுடைய பகட்டு என்னை மயங்கச் செய்கிறது

Synonyms : அகங்காரம், அகந்தை, ஆணவம், இராங்கி, கருவம், கர்வம், கொட்டம், கொழுப்பு, சாட்டம், செருக்கு, ஜம்பம், தருக்கு, தலைக்கனம், திமிரு, திமிர், தெனாவட்டு, பகட்டு, பிகு, பெருமிதம், மதமதப்பு, மதம், மமதப்பு, மமதை, மிடுக்கு, முறுக்கு, முறைப்பு, விறைப்பு, வீம்பு, வீராப்பு


Translation in other languages :

आभिमानपूर्वक अपने नखरे दिखाने की क्रिया या भाव।

उसकी इतराहट मुझे लुभाती है।
इतराहट, मटकन

A deliberate pretense or exaggerated display.

affectation, affectedness, mannerism, pose