Meaning : வெளியில் வரமுடியாத அளவுக்கு அல்லது விடுபட முடியாத அளவுக்கு மாட்டிக்கொள்ளுதல்.
Example :
கீதாவின் புடவையை ராதா முள்ளில் சிக்கவைத்தாள்
Translation in other languages :
Meaning : பிடிக்கும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது
Example :
ரெப்ரி விளையாட்டின் நன்னடத்தைக்கு பங்கம் விளைவித்ததால் பிடிபட்டான்
Synonyms : சிக்கிக்கொள், பிடிபடு, மாட்டிக்கொள்
Translation in other languages :
पकड़ने का काम किसी दूसरे से करवाना।
रेफ्री ने खिलाड़ी को अनुशासन भंग करने पर पैविलियन की राह पकड़वाई।Meaning : ஒருவன் தன் விருப்பத்திற்கு எதிராக வேறொருவரின் வசத்திலிருப்பதுஒருவரின் விருப்பத்திற்கு எதிராக அவரை ஒருவரின் வசத்தில் இருப்பது
Example :
ஓடிப்போன கைதி காவலாளியின் கையில் பிடிபட்டான்
Synonyms : சிக்கு, பிடிபடு, மாட்டு
Translation in other languages :
किसी की इच्छा के विरुद्ध उसका किसी के वश में होना।
फरार क़ैदी पुलिस के हाथों पकड़ा गया।Meaning : ஒருவரின் இனிமை அல்லது கபடமான விசயங்களில் விழுவது
Example :
மாயத்திரையில் எவ்வளவு மக்கள் கவரப்பட்டு வலையில் மாட்டிக்கொள்கின்றனர்
Synonyms : சிக்கிக்கொள், மாட்டிக்கொள்
Translation in other languages :
किसी की मीठी या छलपूर्ण बातों में आना और छला जाना।
यात्रा करते समय कितने लोग ठगों के जाल में फँस जाते हैं।