Meaning : ஒரு மரம்
Example :
அகதியில் அழகான பூக்கள் மற்றும் பழங்கள் இருக்கின்றன
Translation in other languages :
Meaning : ஒரு இடத்திலும் நிரந்தரமாகத் தங்கி வாழாமல் பல்வேறு இடங்களுக்குச் சென்று பிழைப்பு நடத்தி வாழ்பவர்.
Example :
சாலை ஓரங்களில் நாடோடிகள் தங்குவதற்குக் கூடாரங்கள் போட்டு வைக்கின்றனர்
Synonyms : நாடோடி, வீடுவாசல்இல்லாதவன்
Translation in other languages :
A member of a people who have no permanent home but move about according to the seasons.
nomad