போதுமான (பெயரடை)
தேவையான அல்லது தேவைப்படுகிற.
தெளிவுபடுத்து (வினைச்சொல்)
சந்தேகம் குழப்பம் ஆகியவை நீங்குமாறு தெளிவாக விளக்குதல்
புதுமையான (பெயரடை)
நவீன,புதுமையான
குதூகலம் (பெயர்ச்சொல்)
மகிழ்ச்சிகரமான உற்சாகம்விரும்பத்தகுந்த அல்லது மனநிறைவுத் தரக்கூடிய அனுபவத்தினால் ஏற்படுவது
களிப்பு (பெயர்ச்சொல்)
மகிழ்ச்சிகரமான உற்சாகம்விரும்பத்தகுந்த அல்லது மனநிறைவுத் தரக்கூடிய அனுபவத்தினால் ஏற்படுவது
அவஸ்தை (பெயர்ச்சொல்)
ஒரு நிகழ்ச்சியால் அல்லது நிலைமையால் ஏற்படும் நிம்மதியின்மை.
தீவிரம் (பெயர்ச்சொல்)
வேகம், விரைவு, தீவிரம்
முன்னேற்பாடு (பெயர்ச்சொல்)
ஒரு நடவடிக்கை, செயல் போன்றவற்றுக்காக முன்கூட்டியே செய்யும் ஏற்பாடு.
விசில் (பெயர்ச்சொல்)
வாயில் வைத்து ஊதினால் சீழ்க்கை போன்ற ஒலியை எழுப்பும் சாதனம்.
இயலாமை (பெயர்ச்சொல்)
அந்தந்தச் சூழ்நிலையில் அதற்குத் தகுந்தவாறு செயல்பட முடியாமை.