பட்குல்லா (பெயர்ச்சொல்)
ஒரு வகை கொக்கு
தற்பெருமை (பெயர்ச்சொல்)
ஒருவர் தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் குறித்துப் பெருமைப்பட்டுக்கொள்வது.
டவாலி (பெயர்ச்சொல்)
மாவட்ட ஆட்சியர், நீதிபதி போன்றோரிடம் பணிபுரியும் ஊழியர்.
ஆணையர் (பெயர்ச்சொல்)
குறுப்பிட்ட சில அரசுத்துறைகளில் தலைமைப் பொறுப்பு வகிக்கும் அதிகாரி
காமக்கிழத்தி (பெயர்ச்சொல்)
தன்னுடைய கணவனைத் தவிர மற்ற ஆண்களின் மீதும் காதல் கொள்ளும் பெண்
எருமேடு (பெயர்ச்சொல்)
சாணத்தை சேமிக்கும் ஒரு இடம்
வண்டிச்சக்கரம் (பெயர்ச்சொல்)
வண்டி,சைக்கிள்,பேருந்து போன்றவை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நகரௌதவும் அச்சில் சுழலக்கூடிய வட்டமான பாகம்
92 (பெயர்ச்சொல்)
தொன்னூறு மட்டும் இரண்டைக் கூட்டுவதினால் கிடைக்கும் எண்ணிக்கை
அஸ்தமம் (பெயர்ச்சொல்)
சூரியன், நிலவு, நட்சத்திரம் ஆகியவை வானில் தோன்றுதல்.
இகழ்தல் (பெயர்ச்சொல்)
ஒருவரை கிண்டல் செய்வதற்காக செய்யும் செயல் அல்லது தன்மை