Meaning : கலப்பை போன்ற விவசாயக் கருவிகள் செய்யப் பயன்படுத்தும் உறுதியான தண்டுப் பகுதியை உடைய இரு வரிசையாகப் பிரிந்து சிறு இலைகளைக் கொண்ட ஒரு வகை முள் மரம்.
Example :
வேலமரம் பற்களுக்கு மிகவும் நல்லது
Translation in other languages :
मध्यम आकार का एक कँटीला पेड़।
बबूल की दातून बहुत ही फायदेमंद होती है।Any of various spiny trees or shrubs of the genus Acacia.
acacia