Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word வெட்கப்படுகிற from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

Meaning : ஒருவருக்கு வெட்கம் ஏற்படுவது

Example : அவனுக்கு தன்னுடைய செய்கையினாலேயே வெட்கப்படுகிற நிலை ஏற்பட்டது

Synonyms : நாணப்படுகிற, நாணப்படும், வெட்கப்படும்


Translation in other languages :

Feeling shame or guilt or embarrassment or remorse.

Are you ashamed for having lied?.
Felt ashamed of my torn coat.
ashamed

Meaning : சங்கோசப்படுகிற அல்லது வெட்கப்படுகிற

Example : சீதா வெட்கப்படுகிற குணம் கொண்டவள்.

Synonyms : சங்கோசமான


Translation in other languages :

संकोच करने वाला या जिसमें संकोच हो।

मोहन बहुत संकोची स्वभाव का लड़का है।
व्रीड़ित, संकोची

Self-consciously timid.

I never laughed, being bashful; lowering my head, I looked at the wall.
bashful