Meaning : பயன் இல்லாத தன்மை
Example :
தைரியமான பையன் எந்த வேலையையும் பின்னே தள்ளுவது கிடையாது
Synonyms : தைரியமான
Translation in other languages :
Meaning : உயிரையும் கொடுப்பதற்கு தயாராக இருக்கக்கூடிய
Example :
இந்தியாவில் வீரமான வீரர்கள் அணிவகுப்பில் ஈடுபடுகின்றனர்
Synonyms : பேராண்மையுள்ள, வீரமுடைய, வீரமுள்ள
Translation in other languages :
Meaning : ஆபத்து, துன்பம் முதலியவற்றைத் தைரியத்தோடு தாங்கி எதிர்த்துப் போராடும் மனவலிமை.
Example :
வீரமான நபர் தன்னுடைய துணிவின் மூலமாக பெரிய பெரிய வேலைகளை செய்து காட்டுவான்
Synonyms : தீரமான, துணிகரமான, துணிச்சலான, துணிவான, தைரியமான, நெஞ்சுறுதியான, மதர்ப்பான, மிடுக்கான
Translation in other languages :
Meaning : வீரமான
Example :
மோகன் மிகவும் வீரமான சிறுவன்.
Translation in other languages :
Characterized by a lightly pert and exuberant quality.
A certain irreverent gaiety and ease of manner.