Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word வீணாக்கு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

வீணாக்கு   வினைச்சொல்

Meaning : பேரழிவுக்கு அல்லது சேதத்துக்கு உள்ளாக்குதல்.

Example : டாக்டரின் மகள் சூதாட்டத்தில் அதிக பணம் செலவு அழித்தாள்

Synonyms : அழி


Translation in other languages :

नष्ट या बरबाद करना।

ठाकुर के बेटे ने जुए में खूब पैसा फूँका।
बेटे ने लापरवाही से पिता का जमा-जमाया व्यापार बैठा दिया।
गँवाना, ठिकाने लगाना, डुबाना, डुबोना, तबाह करना, तहस-नहस करना, नष्ट करना, फूँकना, फेंकना, बरबाद करना, बहाना, बिठाना, बिलवाना, बैठाना, लुटाना, लुटिया डुबाना, लुटिया डुबोना

Ruin utterly.

You have shipwrecked my career.
shipwreck

Meaning : ஒன்றைப் பயனற்றதாக ஆக்குதல் அல்லது ஒன்றைச் சரியான முறையில் பயன்படுத்தத் தவறுதல்.

Example : குழந்தைகள் தொட்டியில் இருக்கும் தண்ணீரை வீணாக்கினர்

Synonyms : செலவழி


Translation in other languages :

द्रव पदार्थ को नीचे की ओर जाने में प्रवृत्त करना।

बच्चे ने टंकी में एकत्रित जल को बहा दिया।
चलाना, प्रवाहित करना, बहाना

Cause to run.

Pour water over the floor.
pour

Meaning : ஏதாவதொரு செயலில் கண்மூடித்தமாக செலவு செய்வது

Example : அவன் தன்னுடைய சகோதரனின் மருந்துக்காக அதிக பைசாவை வீணாக்கினான்

Synonyms : வீணடி


Translation in other languages :

किसी कार्य में अंधाधुंध खर्च करना।

उसने अपने भाई की दवा में बहुत पैसा झोंका।
उड़ाना, झोंकना, फूँकना, फूंकना

Spend lavishly or wastefully on.

He blew a lot of money on his new home theater.
blow

Meaning : உபயோகமற்ற வழியில் செலவழித்தல்.

Example : ரமேஷ் ஸ்கூட்டரை பாழாக்கினான்

Synonyms : பாழாக்கு, வீணடித்தல்


Translation in other languages :

Do away with, cause the destruction or undoing of.

The fire destroyed the house.
destroy, destruct