Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word விஸ்வாசமான from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

விஸ்வாசமான   பெயரடை

Meaning : தனக்கு உகந்த முறையிலே நன்மை தரும் வகையிலோ ஒருவர் நடந்து கொள்வார் என்ற பிடிப்பு.

Example : அவனிடம் நம்பிக்கையான விஷயங்களை சொல்லலாம்

Synonyms : நம்பகமான, நம்பகமுள்ள, நம்பகம்நிறைந்த, நம்பிக்கைநிறைந்த, நம்பிக்கையான, நம்பிக்கையுள்ள, விசுவாசமான, விசுவாசமுள்ள, விசுவாசம்நிறைந்த, விஷ்வாசமான, விஷ்வாசமுள்ள, விஷ்வாசம்நிறைந்த, விஸ்வாசமுள்ள, விஸ்வாசம்நிறைந்த


Translation in other languages :

विश्वास करनेवाला।

वह मेरी ईमानदारी के प्रति विश्वासी है, मुहँ खोलते ही उसने मुझे सौ रुपये निकाल कर दे दिए।
भरोसी, विश्वास करनेवाला, विश्वास कर्ता, विश्वासशील, विश्वासी

Meaning : ஒருவரின் அல்லது ஒன்றின் மேல் அனுபவம் ஏற்படுத்தும் உறுதி.

Example : சியாம் நம்பிக்கையான மனிதன்

Synonyms : நம்பககரமான, நம்பிக்கையான, விசுவாசமான, விஷ்வாசமான


Translation in other languages :

जिसका विश्वास किया जा सके या जिस पर विश्वास हो।

श्याम विश्वसनीय व्यक्ति है।
इतमीनानी, इत्मीनानी, एतबारी, पतियार, भरोसेमंद, यक़ीनी, यकीनी, वफ़ादार, वफादार, विश्रब्ध, विश्वसनीय, विश्वसित, विश्वस्त, विश्वासपात्र, विश्वासी

Steadfast in affection or allegiance.

Years of faithful service.
Faithful employees.
We do not doubt that England has a faithful patriot in the Lord Chancellor.
faithful