Meaning : ஒன்றில் விஷமிருப்பது
Example :
வேட்டைக்காரன் விஷமுள்ள பாணத்தினால் குறிவைத்து தரைமட்டமாக்கினான்
Synonyms : நஞ்சிருக்கும், நஞ்சுள்ள, விஷமிருக்கும்
Translation in other languages :
Meaning : கெட்டுப்போன
Example :
காலாவதியான விஷமுள்ள மாத்திரைகளை சாப்பிட்டதால் அவன் மரணமடைந்தான்
Translation in other languages :