Meaning : தன்னைப் பற்றியும், சூழலைப் பற்றியும் ஒருவருக்கு இருக்கும் உணர்வு.
Example :
எல்லையில் சேனைகள் 24 மணி நேரமும் விழிப்புணர்ச்சியான நிலையில் இருக்க வேண்டும்
Synonyms : விழிப்புணர்வான
Translation in other languages :
Meaning : எச்சரிக்கையான உணர்வோடு செயல்படுகிற
Example :
காவலாளி தாக்குதலிருந்து காப்பதற்காக எச்சரிக்கையான முறையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்
Synonyms : எச்சரிக்கையான, கவனமான, விழிப்பான
Translation in other languages :
एहतियात संबंधी या एहतियात के रूप में या सावधानी के विचार से किया जाने वाला।
पुलिस हमलों से बचने के लिए एहतियाती कारवाई कर रही है।