Subscribe
URL of the page has been copied to clipboard.
Meaning : பயிரிட்டால் விளையக்கூடிய வளம் நிறைந்த நிலம்
Example : இந்தியாவின் மலைப்பகுதியில் விளைநிலம் குறைவாக இருக்கிறது
Synonyms : உற்பத்திநிலம், சாகுபடிநிலம், மகசூல்நிலம், வெள்ளாமைநிலம்
Translation in other languages :हिन्दी
वह भूमि जिस पर खेती की जाती हो या कृषि योग्य भूमि।
Install App