Meaning : கதையில் தீய நடத்தை அல்லது கெட்ட நோக்கம் உடைய பாத்திரத்தில் பெண்ணை குறிப்பது.
Example :
நாடகத்தின் இறுதியில் வில்லி இறந்துவிட்டாள்
Translation in other languages :
A woman villain.
villainessMeaning : வைத்தியத்தின் ஒரு ரசம்
Example :
ஆயுர்வேதத்தில் மன்மதன் மருந்தின் முறையில் பயன்படுகிறது
Synonyms : அங்கசன், இரதிகாந்தன்ம்மாரன், உருவிலி, ஐங்கணைக்கிழவன், கடன், கந்தர்ப்பன், காமன், கைதைச்சுரிகையன், சம்பரசூதனன், சித்தசன், திங்கட்குடைவோன், திருமகண்மைந்தன், தென்றற்றேரோன், பூமான், பூவாளி, போகன், மகரக்கொடியோன், மதனம், மதிசகன், மனோசன், மனோபவன், மனோபு, மன்மதன், மலர்க்கணையோன், மான்மகன், முரசோன், வசந்தன், வனசம், வேனிலாளி, வேள்
Translation in other languages :