Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word விருப்பு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

விருப்பு   பெயர்ச்சொல்

Meaning : தனக்கு பிடித்தமானவற்றை செய்ய வேண்டும் என்ற உணர்வு.

Example : ஒவ்வொரு தந்தையும் தன்னுடைய குழந்தைகள் நன்றாக வாழ வேண்டும் என்று விருப்பம் கொள்கிறார்கள்

Synonyms : அவா, ஆசை, ஆவல், இஷ்டம், நாட்டம், பற்று, பற்றுதல், பிடித்தம், பிடிப்பு, பிரியம், மனோரதம், வாஞ்சை, விருப்பம், விழைவு, வேட்கை


Translation in other languages :

किसी पर भरोसा रखने की क्रिया कि अमुक कार्य उसके द्वारा हो सकता है या हो जायेगा।

हर पिता की अपने पुत्र से यह अपेक्षा रहती है कि वह अपने जीवन में सफल हो।
अन्ववेक्षा, अपेक्षा, आकांक्षा

Belief about (or mental picture of) the future.

expectation, outlook, prospect